போலி செய்தியை கண்டறிய 5 நிறுவனங்களை பணியமர்த்திய ஃபேஸ்புக்

இந்தியாவில் போலி செய்திகள் பதிவிடப்படுவதைத் தவிர்க்க கூடுதலாக 5 நிறுவனங்களை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பணிக்கு அமர்த்தியுள்ளது. ஃபேஸ்புக் என்பது ஏதோ ஒரு பொழுதுபோக்கு என்பதெல்லாம் இல்லை.

Read more