200வது போட்டியில் களமிறங்கும் ரோகித் சர்மா

நாளை இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி ஹாமில்டன் செடான் பார்க்கில் நாளை நடைபெற்ற உள்ளது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்ப்பட்ட நிலையில், நாளைய போட்டிக்கு இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *